15/07/2024 அன்று விவேகானந்தபுரம் பகுதியைச் சார்ந்த நாக பெருமாள் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ 15000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் விவேகானந்தபுரம் பகுதியைச் சார்ந்த நாகபெருமாள் வயது (47)6383466074 இவர்களுக்கு 17 வயதிலேயே இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு இன்றுவரை தொடர் சிகிட்சையில் உள்ளார். அவர்களுக்கு *மருத்துவ உதவித்தொகை 15-07-2024 அன்று அவர்களின் வீட்டில் வைத்து ரூ.15000/-க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
Deborah Beck
Relation
2024-07-17