15/08/2024 அன்று வளையச் சற்று விளை காஞ்சாம்புரம் பகுதியைச் சார்ந்த புஸ்பபாய் என்பவரின் மகன் அஜிகுமார் அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ 15000 வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் வளையச் சற்று விளை காஞ்சாம்புரம் பகுதியைச் சார்ந்த புஸ்பபாய் 8825990363 என்பவரின் மகன் அஜிகுமார் அவர்களுக்கு 15-08-2024 அன்று மாலை 4 மணி அளவில் அவர்களின் வீட்டில் வைத்து மருத்துவ ரூ,15000/-க்கான காசோலை வழங்கப்படும் என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2024-08-17