குமரி அறக்கட்டளை குழந்தைகள் நல காப்பகம் அமைக்க 33 சென்ட் நிலம் 03/01/2025 அன்று குமரி அறக்கட்டளையின் பெயரில் ஆவணப் பதிவு செய்யப்பட்டுள்ளது
குமரி அறக்கட்டளை குழந்தைகள் நல காப்பகம் அமைக்க வேண்டுமென்ற கனவை நனவாக்கும் விதத்தில் குமரி அறக்கட்டளை 03/01/25 இன்று 33 சென்ட் நிலம் வாங்கப்பட்டு குமரி அறக்கட்டளையின் பெயரில் ஆவணப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உதவி புரிந்த குமரி அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கும் குமரி அறக்கட்டளையின் அனைத்து குழுவிலும் இணைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து நல்லுங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் ஜாதி மத இன மொழி என்ற எந்த பாகுபாடுமில்லாமல் சிறந்த சேவையை செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்
Deborah Beck
Relation
2025-01-04