31/01/2025 அன்று பால விளை பகுதியைச் சார்ந்த செல்வி கணவர் ராஜு அவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை ரூ 20000 வழங்கப்பட்டது.
மருத்துவ உதவி
குமரி மாவட்டத்தில் பால விளை பகுதியைச் சார்ந்த செல்வி கணவர் ராஜு கூலி தொழிலாளி 9655802133 இவர்களுக்கு 2 பிள்ளைகள் முத்தமகள் ரெம்யா வயது (16) அவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிட்சையில் உள்ளார். மருத்துவர்கள் ஆலேசனைப்படி சிறுநீரகம் மாற்றிய மைக்க கூறியுள்ளர்கள். அவருடைய தந்தை ராஜூ அவர்களின் சிறுநீரகத்தை மாற்றி அமைத்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை 31-01-2025 அன்று ₹20000-க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக அவர்களின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏
Deborah Beck
Relation
2025-02-01