14/02/2025 அன்று ஆம்பாடி மணியன் குழி பகுதியைச் சார்ந்த புஸ்பலதா அவர்களின் மகன் ரோணால்ட் ரோமியோ அவர்களுக்கு அவசர மருத்துவ உதவித்தொகை ரூ 5000 வழங்கப்பட்டது.
14-02-2025 குமரி மாவட்டத்தில் ஆம்பாடி மணியன் குழி பகுதியைச் சார்ந்த புஸ்பலதா கணவரால் கைவிடப்பட்டவர் 9489486758 அவர்களின் மகன் ரோணால்ட் ரோமியோ வயது (20) கூலி தொழிலாளி வழக்கம்போல வேலைக்கு செல்லும் வழியில் இருக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவர்களுக்கு அவசர மருத்துவ உதவித்தொகை ரூ.5000/- வழங்கப்பட்டது. என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏
Deborah Beck
Relation
2025-02-15