01/03/2025 அன்று கூடை தூக்கி குலசேகரம் பகுதியைச் சேர்ந்த சொர்ணம் அவர்களுக்கு அவசர உதவி தொகை ரூ.10000/- க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது
01 - 03 - 2025 குமரி மாவட்டத்தில் கூடை தூக்கி குலசேகரம் பகுதியைச் சார்ந்த சொர்ணம் கணவரை இழந்தவர் 7598516110 அவர்களுக்கு ஒரு மகள் கணவரால் கைவிடப்பட்டவர் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பிள்ளை மாற்றுத்திறனாளி ஆகையால் அவர்களுக்கு எந்த வேலைக்கும் போக முடியாது வறுமையால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு அவசர உதவித்தொகை ரூ,10,000/-க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
Deborah Beck
Relation
2025-03-03