04/04/2025 அன்று மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த சலீலா அவர்கள் மகள் செளமியா அவர்களுக்கு மருத்துவ உதவி தொகை ரூ.15000/- க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது
04 - 04 - 2025 குமரி மாவட்டத்தில் மஞ்சாலூமூடு பகுதியைச் சார்ந்த சலீலா 8300307672 அவர்களின் மகள் செளமியா வயது (33)அவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை ரூ.15000/-க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2025-05-05