30-04-2025 குமரி மாவட்டத்தில் கொஞ்சுவீட்டு பாறை பகுதியைச் சார்ந்த சரஸ்வதி அவர்களின் பேத்தி பவித்ரா 9025932681 அவர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.20000 - க்கான காசோலை மற்றும் சீர்வரிசை பொருட்கள் பட்டுச்சேலை, மிக்சி, வீட்டிற்கு தேவையான பலவிதமான பாத்திர வகைகள் குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
30-04-2025 குமரி மாவட்டத்தில் கொஞ்சுவீட்டு பாறை பகுதியைச் சார்ந்த சரஸ்வதி அவர்களின் பேத்தி பவித்ரா 9025932681 அவர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.20000 - க்கான காசோலை மற்றும் திருமண சீர்வரிசை பொருட்கள் பட்டுச்சேலை, மிக்சி, வீட்டிற்கு தேவையான பலவிதமான பாத்திர வகைகள் குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அது மட்டுமின்றி இதற்கான தந்துதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குமரி அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏
Deborah Beck
Relation
2025-05-05