குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

20/10/2025 அன்று, மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்த பபிஷாவுக்கு ரூ. 10,000 திருமண உதவி வழங்கப்பட்டது.

20-10-2025 குமரி மாவட்டத்தில் மெதுகும்பல் பகுதியைச் சார்ந்த லதா மகள் பபிஷா (9384204051) அவர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.10000/- க்கான காசோலையை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
Back To Top