குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

31/10/2025 அன்று, குமரி மாவட்டத்தில் ஆப்பிகோடு பகுதியைச் சேர்ந்த புஷ்பராணி அவர்கள் மகன் செறின் அவர்களுக்கு ரூ. 15,000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் ஆப்பிகோடு பகுதியைச் சார்ந்த புஸ்பராணி அவர்கள் கணவரால் கைவிடப்பட்டவர் 944 4954810 அவர்களுக்கு 2 பிள்ளைகள் இரண்டாவது மகன் செறின் 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு 31-10-2025 அன்று மதியம் 3-மணி அளவில் மருத்துவ உதவித்தொகை ரூ.15000/-க்கான காசோலை அவர்களின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது. என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
Back To Top