ஆதவற்றோர் கட்டிட நிதி
*இயன்றதை செய்வோம் இயலாதவர்கே*
*குமரி அறக்கட்டளையின் குழந்தைகள் நல காப்பகம் மற்றும் முதியோர் நல காப்பகம் அமைக்க வேண்டி குமரி மண்ணில் பிறந்த எந்த ஒரு குழந்தைகளும்,முதியோர்களும் ஆதரவு இல்லாமல் இருக்க கூடாது என்ற உயரிய நோக்கத்தை கருத்தில் கொண்டு குமரி அறக்கட்டளை ஆதரவற்றோர்க்கு காப்பகம் அமைத்தே தீரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பிணம்தோடு (குலசேகரம்) பிலாங்கால விளை பகுதியில் 33 சென்ட் நிலம் வாங்கிய அதே இடத்தில் காப்பகம் எழுப்ப போதிய நிதி இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் நிதி உதவியோ, கட்டுமான பொருட்களோ தந்து உதவுமாறு இருகரம் கூப்பி சிரம் தாழ்த்தி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்
Deborah Beck
Relation
2025-11-13