23/08/26 அன்று குலசேகரம் கொச்சுவீட்டுபாறை பகுதியை சேர்ந்த சந்திரன் மனைவி சுஜாதா அவர்கள் வீட்டிற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
குமரி அறக்கட்டளையில் ஆரம்ப காலத்திலேயே உறுப்பினராக பயணித்துக் கொண்டிருக்கும் ராமச்சந்திரன் உறுப்பினர் எண் :21 அவர்கள் காலமானார். அன்னாரின் குடும்பத்திற்கு ரூ.7000 /- க்கான வீட்டு உணவு பொருட்கள் குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
Deborah Beck
Relation
2026-09-09