16/03/2025 அன்று ஞாயிற்றுக்கிழமை குமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பகுதியில் குமரி அறக்கட்டளை மற்றும் இளம் தென்றல் இளைஞர்கள் இயக்கம் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
16-03-2025 ஞாயிற்று கிழமை குமரி மாவட்டத்தில் சூழால் கொல்லங்கோடு பகுதியில் குமரி அறக்கட்டளை
மற்றும் இளம் தென்றல் இளைஞர்கள் இயக்கம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர் சுமார் 30 பேர் இரத்த தானம் செய்தார்கள். இந்த இரத்தத்தை பத்மனாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை தக்கலை இரத்த வங்கியில் கொண்டு சேகரித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2025-03-16