குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

22/03/2026 அன்று இலவச இரத்த தானம் 8500 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது.

குமரி அறக்கட்டளையின் சார்பில், குமரி அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இன்று (22-03-2026) வரையிலான காலத்தில், 8500 அலகுகள் இரத்தம் இலவசமாக தானம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
 
Back To Top Back To Top