குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

குமரி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நான்காம் ஆண்டு துவக்க விழா 26/06/2022 நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா

அருமனை குஞ்சாலுவிளை சந்திப்பில் வைத்து 26/06/2022 அன்று குமரி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 130 ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மற்றும் அதனை தொடர்ந்து 18 மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை மற்றும் நோட் புத்தகம் பேக் ஆகியவை வழங்கப்பட்டது
 
Back To Top Back To Top